செய்தி
இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் – ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை
இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில்...