ஆசியா
செய்தி
அரபு வாசக குர்தா சர்ச்சை – பாகிஸ்தானிய பெண் அதிகாரிக்கு விருது
பாகிஸ்தானிய பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், லாகூரில் வன்முறைச் சூழ்நிலையைத் தணிக்க துரித நடவடிக்கை எடுத்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். உதவி காவல் கண்காணிப்பாளர் சையதா ஷெர்பானோ நக்வி...