செய்தி
அபுதாபியில் இந்து கோயில் – பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி
அபுதாபி அமைக்கப்பட்டுள்ள இந்து கோயிலில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக கட்டப்பட்ட இந்து கோயிலை கடந்த மாதம்...