இலங்கை
செய்தி
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது....













