செய்தி
காஸா பகுதியில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
காஸா பகுதியில் 17 இலங்கையர்கள் சிக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...