ஐரோப்பா
செய்தி
பிரான்ஸ் கலவரத்தால் 700க்கும் மேற்பட்டோர் கைது
கடந்த மாத இறுதியில் பிரான்சில் நடந்த கலவரங்கள் தொடர்பாக 700க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் நீதி அமைச்சர் தெரிவித்தார், மொத்தத்தில், 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன,...