செய்தி
திருகோணமலை நகர் பகுதிகளில் யாசகர்களின் வீதம் அதிகரிப்பு
திருகோணமலை நகர் பகுதிகளில் தற்போது யாசகர்களின் வீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக தமது கஷ்டங்களை போக்குவதற்காக யாசகம் பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். இதே...