இலங்கை
செய்தி
யாழில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். நேற்றிரவு தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்...













