ஆசியா
செய்தி
செங்கடலில் 3 ஹவுதி கப்பல்களை அழித்த அமெரிக்க இராணுவம்
கடந்த 24 மணி நேரத்தில், செங்கடலில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படைகளின் மூன்று கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது....