உலகம்
செய்தி
மற்றுமொரு கப்பல் மீது தாக்குதல்!!! அதிகரிக்கும் பாதுகாப்பு பதற்றம்
ஏமன் அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் ராணுவத்தால் இது முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டது....