இலங்கை
செய்தி
இன்று காலை இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இன்று காலை இலங்கை வருவதை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து...