இலங்கை
செய்தி
இரு பெண்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
முகத்தை மூடிக்கொண்டு வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த மூவர், அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பாணந்துறையில் பதிவாகியுள்ளது. சந்தேகநபர்கள் வீட்டின்...













