ஆசியா
செய்தி
இஸ்ரேல் ராணுவத்தில் சேர மறுத்த 18 வயது இளைஞருக்கு சிறைத்தண்டனை
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவத்தில் சேர மறுத்த 18 வயது இஸ்ரேலிய இளைஞருக்கு 30 நாட்கள் ராணுவ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7...