செய்தி
விளையாட்டு
LPL வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட மதீஷ பத்திரன
இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன லங்கா பிரீமியர் லீக் (LPL) ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரரானார், அவர் 120,000 டாலர்களுக்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸால் வாங்கப்பட்டார்....













