செய்தி
கொழும்பு போராட்டத்தின் பின்பே நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்!
நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்ற போராட்டத்தை தொடர்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்தார் . சட்டத்தரணிகள் சங்கத்தின்...