செய்தி 
        
            
        வட அமெரிக்கா 
        
    
								
				2ஆம் உலகப் போரில் உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய போர் கப்பல் கண்டுபிடிப்பு
										இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் தென் சீனக் கடலின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு...								
																		
								
						 
        












