செய்தி
வட அமெரிக்கா
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29 அமெரிக்கர்கள் பலி
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் 29 குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். இதற்கு முன்பு வன்முறையில் 27 பேர் உயிரிழந்தது உறுதி...