இலங்கை
கொழும்பு தமிழ் சங்கத்தின் முக்கிய அறிவித்தல்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளைமறுதினம் (25) காலை 10.00 மணிக்கு சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு...













