இலங்கை
சகோதரருக்கு பதிலாக சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன் கைது!
தனது சகோதரருக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன், தெனியாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெனியாய – பல்லேகம வித்தியாலய பரீட்சை...