உலகம்
கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமையன்று உக்ரைன் தலைநகருக்கு திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார். கனேடியப் பிரதமரின் விஜயத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைப்பின்னல்களிலும் கனேடிய வெகுஜன ஊடகங்களிலும் வெளிவந்தன....