பொழுதுபோக்கு
இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள்
மின்மினி படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனை ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு...