அறிவியல் & தொழில்நுட்பம்
துபாயில் சாலைகளை ஸ்கேன் செய்யும் Ai கருவி! ஏன் இப்படி செய்கிறார்கள்?
உலகிலேயே சிறந்த சாலைகளைக் கொண்ட நாடு என்ற ரீதியில் முதலில் நினைவுக்கு வருவது துபாய். அந்த அளவுக்கு சாலைகளை பராமரிப்பதில் வல்லவர்கள். சாலைகளில் பள்ளங்களை காண முடியாது....













