இலங்கை
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி தொட ர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், உறுதியளிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி...