இலங்கை
2023 இல் இதுவரை 150,000 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்
இந்த வருடத்தில் இதுவரை 150,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா...