உலகம்
இத்தாலிய புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
மத்திய இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. “அநேகமாக வாயு கசிவு காரணமாக இருக்கலாம்” இந்த...