ஐரோப்பா
பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பிரித்தானியா கடவுச்சீட்டுகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதாவது இந்த வாரத்திலிருந்து மன்னர் பெயரால் இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகள்...