பொழுதுபோக்கு
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர்,1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால்...