ஆப்பிரிக்கா
நைஜீரியாவில் படகு விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சம்
மத்திய நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் டஜன் கணக்கான மக்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக நீர்வழி ஏஜென்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேசிய உள்நாட்டு நீர்வழிகள்...