ஐரோப்பா
காலனித்துவ கால மனித மண்டை ஓடுகளை மடகாஸ்கருக்கு திருப்பி அனுப்பியது பிரான்ஸ்
பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 128 ஆண்டுகளுக்குப் பிறகு, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த காலனித்துவ காலத்தைச் சேர்ந்த மூன்று மண்டை ஓடுகளை, பிரான்ஸ் செவ்வாயன்று மடகாஸ்கருக்குத் திருப்பி அனுப்பியது,...