இலங்கை
தென் கொரியாவின் தேசிய சபையை பாராட்டிய இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில்
இராணுவச் சட்டத்தின் மூலம் ஆட்சியை எதிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக கொரிய குடியரசின் தேசிய சபைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு தெரிவித்துள்ளார்....