செய்தி
விளையாட்டு
Emerging Asia Cup – அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில்...