உலகம்
செய்தி
விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த போயிங்கின் ஸ்டார்லைனர்
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி இ வில்மோர் இல்லாமல் போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல்...