இந்தியா
செய்தி
காப்பீடு பணத்திற்காக டெல்லியில் மகன் இறந்து விட்டதாக அறிவித்த தந்தை
ஒரு தந்தை தனது மகன் இறந்துவிட்டதாக பொய்யாக அறிவித்து, ரூ.2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக போலி தகனச் சான்றிதழைப் பெற்றதாக டி.சி.பி துவாரகா தெரிவித்தார். “நஜாப்கரில்,...













