ஆசியா
செய்தி
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை
அண்டை நாடான இந்தியாவிலிருந்து தலைவர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICT) தெரிவித்துள்ளது. ஹசீனாவை வங்காளதேசத்திற்குத் திரும்பக்...