செய்தி
விளையாட்டு
AUSvsPAK – பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலைடில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்...