ஆப்பிரிக்கா
செய்தி
கொமொரோஸ் ஜனாதிபதியை தாக்கிய நபர் சிறையில் உயிரிழப்பு
கொமொரோஸ் அதிபரை கத்தியால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட நபர் சிறையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரபல மதத் தலைவரின் இறுதிச் சடங்கின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது...