செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவை தாக்கிய புயலில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயல்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேரின் உயிரை பறித்துள்ளது. மேலும் டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் முழுவதும் ஒரு பரந்த அழிவை ஏற்படுத்தியுள்ளது....