இந்தியா
செய்தி
2024ம் ஆண்டில் திருடப்பட்ட 297 தொல்பொருட்களை திரும்பப் பெற்ற இந்தியா
இதுவரை நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 588 இந்திய தொல்பொருட்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 297 தொல்பொருட்கள் 2024ல் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தத்...













