ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவுடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த முன்னாள் ஜெர்மன் ராணுவ வீரர் கைது
உக்ரைனில் போர் ஆரம்பித்ததை அடுத்து ரஷ்யாவுடன் ராணுவ ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ஜெர்மனியின் முன்னாள் ராணுவ வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டூசெல்டார்ஃப் நீதிமன்றம்,...