இந்தியா
செய்தி
மதுபான வரி மூலம் 5,000 கோடியும், பால் மூலம் 200 கோடியும் வருவாய்...
நடப்பு நிதியாண்டில் மதுபானங்கள் மீதான வரிகள் மூலம் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாகவும், பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் ரூ.210 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி அரசு...