உலகம்
செய்தி
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து தென்கொரியா பரிசீலனை
வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராணுவ உறவுகளை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குவதை தென் கொரியா பரிசீலிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்....