இந்தியா
செய்தி
சென்னை விமான நிலையத்தில் 138 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
அண்மையில் மலேசியாவுக்குச் சென்ற விமானப் பயணி ஒருவரிடமிருந்து 138 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது. வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I...