இலங்கை
செய்தி
ரஷ்யா இராணுவத்தில் யாழ் இளைஞர்கள் – வெளியான திடுக்கிடும் தகவல்.
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்களை ரஷ்யா இராணுவத்தின் கொத்தடிமைகளாக இணைத்தமை அம்பலத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம்...