ஆஸ்திரேலியா
செய்தி
தெற்கு அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஆசிரியர் ஒருவர் பலி
தெற்கு அவுஸ்திரேலியாவின் வாக்கர்ஸ் ராக் கடற்கரையில் சுறா தாக்கியதில் 46 வயதான ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....