உலகம்
செய்தி
உக்ரைனுக்கு வரும் சரக்கு கப்பல்களை தாக்க ரஷ்யா தயாராகிறது
உக்ரைன் நோக்கிச் செல்லும் சரக்குக் கப்பல்களைத் தாக்குவதற்கு முழுமையாகத் தயாராக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. இதுகுறித்து, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைனை...