இலங்கை
செய்தி
வைத்தியர் ஷாபி முழுமையாக விடுதலை
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குருநாகல் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிங்கள பெண்களை கருத்தடை செய்த குற்றச்சாட்டில்...