அறிந்திருக்க வேண்டியவை
பொழுதுபோக்கு
கடலுக்கு அடியில் 6000மீ ஆழத்தில் ‘ஏலியன்’ உலகம் கண்டுபிடிப்பு
ஆழ்கடலில் 7,500க்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவற்றில் சுமார் 90 சதவீதம் ‘ஏலியன்கள்’ என்று சொல்லப்படுகிறது. இது அறிவியலுக்கு முற்றிலும் புதியதாக உள்ளது. இது...