தமிழ்நாடு 
        
    
                                    
                            வேப்பம்பட்டில் பயங்கரம்… ரயில் மோதி மூவர் உடல் சிதறி பலி!
                                        வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...                                    
																																						
																		
                                 
        












