தமிழ்நாடு
சென்னையில் பயங்கரம்!! இளம் பெண் வெட்டிக்கொலை… முகமூடி நபர்களின் வெறிச்செயல்
சென்னை அம்பத்தூரில் இளம்பெண் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி...













