இலங்கை
கொழும்பில் பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கை ;32 சந்தேக நபர்கள் கைது
கொம்பனித்தெரு, வேகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொம்பனித்தெரு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்த குழு கைது...













